1980 களில் தமிழ்திரை இசையும் வாழ்வும் தலைப்பில் விஜய் டிவியில் நீயா?நானா? விவாதம் போனது;பார்த்தேன்;ரசித்தேன்.அந்த காலப் பாடல்களை ஆண்களை விட பெண்கள் நன்றாகவே விவாதத்தில் பாடினார்கள்.காலத்தில் நானும் உறைந்தேன்.80களின் வாழ்க்கை இப்படியாகத்தான் இருந்தது என்கிற கோபிநாத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள இயலாது.1980 என்பது அரசியல்,சமுகம்,ஈழம்,இலக்கியம் ,பெண்கள்,தொழிலாளர் போன்ற வ்கைமைகளில் பெரும் கொந்தளிப்பும்,எழுச்சியும் நடந்த காலம்.80 களின் சமுகத்தை தமிழ் சினிமா பிரதிபலிக்க வில்லை.மடை மாற்றம் செய்தது.நல்ல பாடல்கள் வந்தன;சில நல்ல படங்கள் வந்தன;ரசிகமனோநிலை உயரத் தொடங்கியது எனச் சொல்லலாம்.ஆனால் 80களில் வந்த தமிழ் பாடல்களில் தமிழர் வாழ்கை இருந்தது என்பது சரி அல்ல;அதே நேரம் தமிழர் வாழ்வியலை சொன்ன படங்களின் பாடல்கள் விவாதக் காட்சியில் பாடப்படவும் இல்லை.தமிழ் சினிமாவில் தமிழர் வாழ்வியல் என்று ஒரு டாக் ஷோ வையுங்க கோபி;அசத்துவோம்
Sunday, July 22, 2012
80 களின் தமிழ் சினிமா

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment