சுதந்திரமாய் சுவாசிக்கலாம் காற்று

விருப்பம் போல் விளையாடலாம் கூடத்தில்

சுவர்களில் ஒவியம் பயிலலாம் குழந்தைகள்

சுவற்றில் ஆணிகளா? கேட்க எவருண்டு?

பூக்காரனை வேறு வீடு பார்க்கச் சொல்லலாம்

உனக்கான பூக்கள் இனி உன் தோட்டத்தில்

நிலவோடு பேசலாம் மொட்டை மாடி மீது

உனக்கு வாய்த்த காணி நிலம்

யாவருக்கும் வாய்க்கும் நாளை எதிர்பார்ப்போம்.
 ·  · Share · Delete

 • Perazhagan Bala and Anu Ashok like this.

  • Anu Ashok உனக்கு வாய்த்த காணி நிலம்

   யாவருக்கும் வாய்க்கும் நாளை எதிர்பார்ப்போம்.
   yes ,,,too good

   25 July 2010 at 02:41 · 

  • Kumaresan Asak சொந்தமாய் காணி நிலம் கிடைத்துக் குடியேறியதன் நிறைவா, அல்லது இன்னும் அது கைகூடாத தஏக்கத்தின் வெளிப்பாடா? எப்படியானாலும் வாடகை வீட்டுக் கசப்புகளோடு இருப்போருக்கெல்லாம் நம்பிக்கை தரும் வரிகள்.
   25 July 2010 at 04:59 ·  ·  1 person

  • Perazhagan Bala எதிர்பார்ப்போம்.
   25 July 2010 at 11:43 · 

  • இராதெ முத்து o'thanks anu,a.ku,bala;we are working togather a good feature of the commom masses
   25 July 2010 at 17:49 · 

  • Kumaresan Asak தோழர் முத்து. என்ன ஆச்சு பழகு தமிழ்?
   25 July 2010 at 17:52 · 

  • இராதெ முத்து a.ku nm am in dc office;heare not unicode tamil font
   25 July 2010 at 17:58 · 

  • Kumaresan Asak ஓ... ஒன்றும் பிரச்சனை இல்லை. அங்கேயும் nhm writer பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
   25 July 2010 at 18:00 · 

  • இராதெ முத்து ok done
   25 July 2010 at 18:03 · 

  • Kumaresan Asak இனிமே தமிழிலேயே புகுந்து விளையாடுங்க
   25 July 2010 at 18:05 ·