இணைந்த இதயம்

Sunday, July 3, 2011

நீ பேசாத நாட்களில்...பின்னிரவு தாண்டியும்
தொடர்ந்த
உன் நேசம் பொதிந்த உரையாடல்
அறையெங்கும் நிறைந்து படர்ந்து 
பொழுதுக்கேற்ற மொழிகளோடு
உரையாடிக் கொண்டிருக்கின்றன
நீ பேசாத நாட்களில்

No comments:

Post a Comment