சென்னையின் வயது : ஒரு லட்சம் ஆண்டு என்பது சரியா?
என் பால்ய காலங்களின் 1967 களிலிருந்து சென்னை குறிப்பாக வடசென்னை நிலம் பற்றி அதன் மக்கள் ,வரலாறு, பண்பாடுகள்,சூழல்கள் , பற்றி இந்த சரிநிகர் யுடியூப் தளத்தில் முதல் பகுதியாகப் பேசி இருக்கிறேன் . தரவுகள் பற்றி பேசுகையில் சில பிழைகள் நேர்ந்திருப்பதை பின்னர் உணர்ந்தேன். கேளுங்கள் ; கருத்துக்கள்,பின்னூட்டங்கள் வழி விவாதியுங்கள்


Comments
Post a Comment