இணைந்த இதயம்

Wednesday, December 14, 2011

தனிமை அல்லாத தனிமை

நெருக்கமான ஒருவர்
மனதிற்கு நெருக்கமானவரும் கூட.
இவரைத் தாண்டி செல்வது எப்படி?

அவரோடு சண்டை கூடாது
 விலகவும் வேண்டும்
விலகாமலும் இருக்க வேண்டும்

எளிய வழி
 பேசாமல் இருப்பது

தனிமைப்படுத்துவது.போல்
அல்லாமல்
தனிமைப்படுத்துவது
விலகாமல் போல் விலகுவது.2 comments:

 1. மௌனம்
  மிகச் சிறந்த பொதுக்காரணி.
  அதை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.

  அருமையான கவி நண்பரே.

  ReplyDelete
 2. ஏதோ ஒன்றை மனதில் வைத்துக் கொண்டு,அதன் பொருட்டு,ஆயுதமாய் மவுனத்தை பாவித்து,பிரயோகப்படுத்தபடுபவருக்கே,ஆயுதம் எந்த் தெரியாமல் செலுத்தி,மெல்ல உண்ரும் தறுவாய் தரும் வலி இருக்கிறதே,அது கொடூரம்.மகிழ்ச்சி நண்பரே

  ReplyDelete