tag:blogger.com,1999:blog-1603068537305995356.post6732154793673107339..comments2023-10-25T13:11:27.334-07:00Comments on திசைச்சொல்: தமிழ்த் திரைப்படங்கள் உறவும் ஊடாட்டமும்திசைசொல்http://www.blogger.com/profile/17375050576050024490noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1603068537305995356.post-13542642602781052412014-11-15T09:24:54.651-08:002014-11-15T09:24:54.651-08:00திரைப்படம் என்பது தொழில் நுணுக்கப்புரட்சி ! ஆயகலைக...திரைப்படம் என்பது தொழில் நுணுக்கப்புரட்சி ! ஆயகலைகள் அறுபத்தி நான்கினையும் உள்வாங்கி தானும் ஒருகலையாக மாறிய விஞ்ஞானசாதனை ! 70% சதம் விஞ்ஞானம் ! 30% சதம்தான் கலை ! திரைப்படம் பற்றிய ஆய்வுக்கு திரைப்படத்திற்கு வெளியே உள்ள சமூகபெருளாதார ,அரசியல் காரணிகளை கணக்கில் எடுத்துக்கோள்ள வேண்டும் ! நீங்கள் உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள சமீபத்திய படங்களைபார்க்க முடியாததால் அது பற்றி கருத்து கூற முடியவில்லை ! விவாதிப்போம் ---காஸ்யபன். kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.com